லக்வி வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் அவசரப்படதேவையில்லை என்கிறது பாகிஸ்தான்
மும்பை தாக்குதல் வழக்கில் மூளையாக செயல்பட்ட ஜாகியுர் ரகுமான் லக்வி மீதானவழக்கு விசாரணை நீதிமன்றத்தின் முன் இருப்பதால் இந்தியா அவசரப்படதேவையில்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
No comments:
Post a Comment