Sunday, March 29, 2015

மத்திய பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் தீ பிடித்ததில் 3 பேர் கருகி சாவு

மத்திய பிரதேச மாநிலம் மஹோ–நசிரபாத் தேசிய நெடுஞ்சாலையில் கேஷர்பரா கிராமத்துக்கு அருகே நேற்று முன்தினம் இரவு வேகமாக வந்த ஆம்புலன்ஸ் மீது லாரி ஒன்று மோதியது. இதனால் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த விபத்தில் ஆம்புலன்சில் வந்த 3 பேர்

http://ift.tt/1DhSMhg

No comments:

Post a Comment