Tuesday, March 24, 2015

சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ இறுதிச்சடங்கில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி

சிங்கப்பூரில் கடந்த 1959 முதல் 1990 வரை பிரதமராக பதவி வகித்தவர் லீ குவான் யூ. பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் இருந்த சிங்கப்பூரின் முதல் பிரதமராக பதவி வகித்த இவர், சமீபகாலமாக பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்தார்.இதனால் கடந்த மாதம் 5-ந்தேதி முதல் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அதிகாலையில் மருத்துவமனையிலேயே அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 91.

Read more at http://ift.tt/1HvxA4J

No comments:

Post a Comment