Tuesday, March 24, 2015

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டை இணைக்கும் பணி ஆகஸ்டில் நிறைவடையும்: தேர்தல் கமிஷன்

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையின் எண்ணை இணைக்கும் பணி வடகிழக்கு மாநிலங்களை தவிர நாட்டின் பிற இடங்களில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் நிறைவடையும் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

Read more at http://ift.tt/1FyYDyY

No comments:

Post a Comment