Sunday, March 29, 2015

ஆந்திராவில் பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் 6 பேர் உடல் கருகி சாவு

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அருகே கோகுலபாடு என்ற பகுதியில் உள்ள பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சிதறியதில் ஏற்பட்ட தீ ஆலை முழுவதும் பரவியது. இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 6 பேர் உட

http://ift.tt/1BUzabU

No comments:

Post a Comment