Saturday, March 28, 2015

மிசோரம் கவர்னர் குரேஷி திடீர் பதவி நீக்கம்

மூத்த காங்கிரஸ் தலைவரான குரேஷி காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட கவர்னர்களில் ஒருவராவார். பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் கவர்னர் பதவியிலிருந்து விலகி விடுமாறும் இல்லையென்றால் நீக்கப்பட்டு விடுவீர்கள் என கடந்த ஜூலை-30-ந்தேதி அப்போதைக்கு உள்துறை செயலராக இருந்த அனில் கோஸ்வாமி அறிவுறுத்தியிருக்கிறார். மீண்டும் ஆகஸ்டு-8 ந்தேதியும் குரேஷியிடம் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

Read more at http://ift.tt/1BDBuF4

No comments:

Post a Comment