கடந்த 2008-ம் ஆண்டு மத்திய அரசு, சமூக வளைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டால் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்படும் வகையில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தில், 66ஏ சட்ட திருத்தத்தை கொண்டுவந்தது. மேற்கு வங்க முதல்-மந்திரி மமதா பானர்ஜி பற்றி ஜோக்கை பரப்பிவிட்ட பேராசிரியர் கைது செய்யப்பட்டபோதும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 2012-ம் ஆண்டு சிவசேனா தலைவர் பால்தாக்கரே மறைந்த பின் நடந்தப்பட்ட முழு அடைப்பு போராட்டம் குறித்து இளம்பெண் இருவர் சமூக வளைதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார்.
Read more at http://ift.tt/1Gb1Js3
Read more at http://ift.tt/1Gb1Js3
No comments:
Post a Comment