Tuesday, March 24, 2015

‘இந்தியாவின் மகள்’ ஆவணப்பட கருத்து, விளக்கமளிக்க வக்கீல்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

டெல்லியில் கடந்த 2012–ம் ஆண்டு நடந்த மருத்துவ மாணவி கற்பழிப்பு சம்பவம் தொடர்பாக ஆவணப்படம் ஒன்று உருவாக்கப்பட்டது. இங்கிலாந்தைச் சேர்ந்த திரைப்பட பெண் தயாரிப்பாளர் லெஸ்லீ உத்வின் மற்றும் பி.பி.சி.–4 குழுவினர் இந்த கற்பழிப்பு சம்பவத்தை மையமாக வைத்து ‘இந்தியாவின் மகள்’ என்ற ஆவணப்படத்தை தயாரித்தனர். இதில் கற்பழிப்பு குற்றவாளி முகேஷ் சிங்கின் பேட்டியும் அடங்கி உள்ளது. இந்த ஆவண படம் சர்வதேச பெண்கள் தினமான வருகிற மார்ச் 8–ந்தேதி ஒளிபரப்பாக இருந்தது. படத்தை ஒளிபரப்பு செய்ய மத்திய அரசு தடை விதித்தது.

Read more at http://ift.tt/1FyYATU

No comments:

Post a Comment