பெங்களூரு ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி கடந்த 16–ந் தேதி மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து முதலில் மடிவாளா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கை சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். தற்போது அதிகாரியின் மர்மச்சாவு வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment