உலக கோப்பை அரை இறுதி ஆட்டம்: ரெய்னாவின் வருங்கால மனைவி கிராமத்துக்கு உள்ளூர் விடுமுறை
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள முன்னணி பேட்ஸ்மேனான சுரேஷ்ரெய்னா, உத்தரபிரதேசத்தில் உள்ள பாம்னாலி கிராமத்தை சேர்ந்த தனது பால்ய தோழி பிரியங்கா சவுத்ரியை அடுத்த மாதம் (ஏப்ரல்) 3–ந் தேதி மணக்கிறார்.
No comments:
Post a Comment