Saturday, March 28, 2015

பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் பிரான்சு,ஜெர்மனி, கனடா நாடுகளில் சுற்றுப்பயணம்: பிரதமர் மோடி

பொருளாதாரத்தை ஊக்குவிப்பது, வேலை வாய்ப்பை உருவாக்குதல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக தான் பிரான்சு , ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Read more at http://ift.tt/1CZaAMi

No comments:

Post a Comment