Friday, March 27, 2015

‘இஸ்ரோ’வுக்கு காந்தி அமைதி விருது பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

இஸ்ரோவுக்கு காந்தி அமைதி விருது வழங்குவது என்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


No comments:

Post a Comment