Friday, March 27, 2015

வசதி படைத்தவர்கள் மானியங்களை விட்டுத்தர வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்

வசதி படைத்தவர்கள் கியாஸ் சிலிண்டர் போன்றவைகளுக்கு தாங்கள் பெறும் மானியங்களை விட்டுத்தர வேண்டும் பிரதமர் நரேந்திர மோடி வேண்டு கோள் விடுத்துள்ளார். மேலும், எரிசக்தி துறையில் இறக்குமதியை சார்ந்துள்ளதை 2022 ஆம் ஆண்டில் 10 சதவீதமாக குறைக்க தனது அரசு திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

http://ift.tt/1HV50tQ

No comments:

Post a Comment