Tuesday, March 24, 2015

இந்தியா, பாகிஸ்தானுக்கு உதவிசெய்ய முயற்சி செய்கிறோம் - காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள்

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் நேற்று பாகிஸ்தான் தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு ஹுரியத் தலைவர்கள் (காஷ்மீர் பிரிவினைவாதிகள்) அழைக்கப்பட்டனர். இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், இந்திய அரசும், பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தும் நேர் எதிர் துருவங்களில் இருந்து பேசுகிறார்கள் என்றும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தியாவிற்கான, பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியா பாகிஸ்தான் பேச்சுவார்த்தை தொடர்பாகவும், பாகிஸ்தானின் நிலைபாடு தொடர்பாகவும் பிரிவினைவாதிகளிடம், பாசித் எடுத்துரைத்தார்.

Read more at http://ift.tt/1CTRXLs

No comments:

Post a Comment