Wednesday, October 1, 2014

ரெயில் நிலைய அதிகாரி பணியிடை நீக்கம் கழிவறை சுத்தமில்லாததால், சதானந்த கவுடா நடவடிக்கை

ரெயில்வே மந்திரி சதானந்த கவுடா குஜராத் மாநிலம் சபர்மதி ரெயில் நிலையம் சென்றார். திடீரென்று சென்ற அவர் அங்கு அலுவலகம் மற்றும் கழிவறைகளை சோதனை செய்தார்.


No comments:

Post a Comment