திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம்;பேராசிரியர் மீது கல்லூரி மாணவி பரபரப்பு புகார்
கர்நாடகத்தில் உள்ள மங்களூர் பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி மாணவியை அதே கல்லூரி பேராசிரியர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலத்காரம் செய்ததாக கல்லூரி பேராசியர் மீது மாணவி குற்றம்சாட்டியுள்ளார்.
No comments:
Post a Comment