பர்த்வான் குண்டுவெடிப்பு விசாரணையின் போது இந்தியா முழுவதும் உள்ள ஜமாத்-உல்-முஜாகிதீன் தீவிரவாத அமைப்பினரின் நடவடிக்கைகள் மற்றும் அவர்களுக்கும் வங்காளதேசத்தில் உள்ளவர்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து தேசிய புலனாய்வு பிரிவுக்கு பல்வேறு தகவல்கள் வந்துள்ளது. என்று அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளனர். பர்த்வான் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட இரண்டு முக்கிய குற்றவாளிடம் விசாரணை நடத்திய பின்னர், வங்காளத்தில் இருந்து 120 கண்ணிவெடி குண்டுகள் வங்காள தேசத்திற்கு 4 தடவையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்ற முடிவுக்கு தேசிய புலனாய்வு பிரிவினர் வந்துள்ளனர்.
No comments:
Post a Comment