“பாரதீய ஜனதா வித்தியாசமான கட்சியாகும், ஏனென்றால் மராட்டிய அரசு பதவியேற்பு வரலாற்றில் மிகவும் ஆடம்பரமான பதவியேற்பு விழாவை நடத்துகிறது," என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் டூவிட்டரில் கருத்து பதிவு செய்துள்ளார். மராட்டியத்தில் நாளை பதவியேற்க உள்ள பாரதீய ஜனதா அரசுக்கு 41 எம்.எல்.ஏ.க்களை கொண்ட சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆதரவு தருவதாக அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment