சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இந்தியர்களில் பலர் முறைகேடாக பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். நேற்று வெளிநாட்டு வங்கிகளில் முறைகேடாக கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்களின் விவரம் அடங்கிய 627 பெயர்களைக் கொண்ட பட்டியலை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. இதுவரையில் கருப்புப் பண வழக்கின் பயணம்; மார்ச்.2009 வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களால் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள ரூ.70 ஆயிரம் கோடி ரூபாயை இந்தியாவுக்கு திரும்ப எடுத்து வர வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடுத்தார்.
No comments:
Post a Comment