விசாகப்பட்டினத்தில் இருந்து 300 நாட்டிக்கல் மைல் தொலைவில் வங்காள விரிகுடாவில் இன்று காலை இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். கோரா கப்பல் மீது வணிகக் கப்பல் மோதி விபத்துக்குள்ளானது என்று கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தினால் கடற்படைக்கு சொந்தமான கப்பல் சேதம் அடைந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக யாரும் காயம் அடையவில்லை. என்று கடற்படை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment