Thursday, October 30, 2014

பொதுக் கழிவறை வெடித்ததில் 10 வயது சிறுவன் பலி

தானேவின், லோகமான்ய நகரில் உள்ள பொதுக் கழிப்பறையில் செப்டிக் டேங்கில் உருவாகியிருந்த வாயுக்கள் அதிகப்படியான அழுத்தம் காரணமாக வெடித்தது. என்று மாநகராட்சியின் பிராந்திய பேரிடர் மேலாண்மை பிரிவு தலைவர் சந்தோஷ் கதம் தெரிவித்துள்ளார். செப்டிக் டேங்கின் மேல்பகுதியில் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. என்று அவர் தெரிவித்துள்ளார். வெடிப்பில் காயம் அடைந்த 55 வயது முதியவர் தானே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அகாஷ் சிங் என்ற 10 வயது சிறுவன் வெடிப்பில் பலியாகினார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


No comments:

Post a Comment