Friday, October 31, 2014

போலீஸ் நிலையங்களை நீதியின் கோயிலாக்குங்கள் காவல்துறையினருக்கு ராஜ்நாத் சிங் வேண்டுகோள்

“காவல் நிலையங்கள் நீதியின் கோவில் என்று நான் நினைக்கிறேன். இந்தநிலை உருவாக வேண்டும் என்றால் அநீதி மற்றும் குற்றத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் எந்தஒரு தயக்கமும் இல்லாமல் காவல்நிலையம் வரவேண்டும், அங்கு உள்ள காவல்நிலைய அதிகாரி அவர்களுடைய பிரச்சனையை கேட்க வேண்டும். அவர்களது துன்பத்தை புரிந்து கொண்டு அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment