Wednesday, March 25, 2015

சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடிய வழக்கு: ஐ.பி.எல். போட்டி நடத்துவதை விட மக்களின் பாதுகாப்புதான் முக்கியம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம் தொடர்பான வழக்கில், ஐ.பி.எல். போட்டியை நடத்துவதை விட மக்களின் பாதுகாப்புதான் முக்கியம் என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு, அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு உத்தரவிட்டது. கிரிக்கெட் ஸ்டேடிய வழக்கு


No comments:

Post a Comment