Saturday, March 28, 2015

பிச்சைகாரர்களுக்கு பிச்சைகாரர்களே நடத்தும் வங்கி

பீகார் மாநிலம் கயா நகரில் புகழ் பெற்ற மங்கள கவுரி ஆலயம் உள்ளது. தினமும் ஆயிரக்கணக் கான பக்தர்கள் வரும் இந்த கோவில் பகுதியில் ஏராளமான பிச்சைக்காரர் கள் வசித்து வருகிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர் களிடம் பிச்சை எடுப்பது ஒன்றே அவர்களது தொழிலாகும்.

Read more at http://ift.tt/1GzlauF

No comments:

Post a Comment