மும்பை விமான நிலையத்தில் விமானத்தின் அவசர வழி கதவை திறந்து கீழே குதித்த வாலிபரால் பரபரப்பு
மும்பை வந்து இறங்கிய விமானத்தின் அவசர வழி கதவை திறந்து வாலிபர் ஒருவர் கீழே குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments:
Post a Comment