Sunday, March 29, 2015

ஆம் ஆத்மி கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் இருந்தும் பிரசாந்த் பூஷண் நீக்கம்

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்ட பிரசாந்த் பூஷண், ஒழுங்கு நடவடிக்கை குழுவில் இருந்தும் நீக்கப்பட்டார். போர்க்கொடி ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி, கட்சியின் நிறுவனர்களி


No comments:

Post a Comment