Wednesday, March 25, 2015

உள்நாட்டுப்போர் தீவிரம் ஏமனில் இருந்து நாடு திரும்ப இந்தியர்களுக்கு அறிவுரை மத்திய அரசு பிறப்பித்தது

அரபு நாடான ஏமனில் உள்நாட்டுப் போர் வலுத்து வருகிறது. ஹவுதி என அழைக்கப்படுகிற ஷியா பிரிவு கிளர்ச்சியாளர்கள் அங்கு அரசு படையை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றனர். ஏதன் நகரை கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிற கிளர்ச்சியாளர்கள் அங்குள்ள விமான தளம


No comments:

Post a Comment