“மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்த்து தமிழகம் ‘பந்த்‘ நடத்துகிறது. தமிழகம், அரசியல் காரணங்களுக்காக இதை எதிர்க்கிறது. இது சரியல்ல. இந்த பிரச்சினையை எப்படி கையாள வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். சட்ட ரீதியாகவும், வேறு வழிகளிலும் இதை நாங்கள் எதிர்கொள்வோம். அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே இதை எதிர்த்து வருகிறார்கள்.
Read more at http://ift.tt/1BEAfWl
Read more at http://ift.tt/1BEAfWl
No comments:
Post a Comment