Friday, March 27, 2015

கார் விபத்து வழக்கு விசாரணை: நடிகர் சல்மான்கான் கோர்ட்டில் பரபரப்பு வாக்குமூலம்

கார் விபத்து வழக்கு விசாரணையில் இந்தி நடிகர் சல்மான்கான் நேற்று கோர்ட்டில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அப்போது நான் கார் ஓட்டவும் இல்லை, மது அருந்தவும் இல்லை என்று குற்றச்சாட்டை மறுத்தார். கார் விபத்து இந்தி நடிகர் சல்மான்கான் 2002–ம் ஆண்டு அதிகாலை


No comments:

Post a Comment