Wednesday, March 25, 2015

பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா–கத்தார் இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா வந்துள்ள கத்தார் மன்னர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல்–தானி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

http://ift.tt/19PTWUm

No comments:

Post a Comment