பா.ஜனதாவின் தேசிய செயற்குழு கூட்டம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 3–ந்தேதி பெங்களூருவில் நடக்கிறது. காலை செயற்குழு கூட்டம் முடிந்தவுடன் மாலை 5 மணி அளவில் பசவனகுடி நேஷனல் கல்லூரி வளாகத்தில் பொதுக்கூட்டம் நடக்க உள்ளது.
Read more at http://ift.tt/1CuHhkq
Read more at http://ift.tt/1CuHhkq
No comments:
Post a Comment