ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள லேட்கர் என்ற பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் 2 மாவோயிஸ்டுகள் பலியாயினர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அவர்களை ஒடுக்குவதற்காக சி.ஆர்.பி.எப். போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Read more at http://ift.tt/1ELAHmB
Read more at http://ift.tt/1ELAHmB
No comments:
Post a Comment