திருமலை, திருப்பதி நகரங்களுக்கும், ஏழுமலையான் கோவில் உள்பட பல கோவில்களுக்கும் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக, மத்திய புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது. மேலும், கடந்த பிப்ரவரி மாதம் கரீம்நகர் மாவட்டம் செப்பகுடியில் உள்ள ஒரு அரசு வங்கியில் தீவிரவாதிகள் புகுந்து பணத்தை கொள்ளை அடித்து சென்றதாகவும், அந்த பணத்தில் தீவிரவாதிகள் தங்களின் பினாமி பெயரில் நிலம் வாங்கி இருப்பதாகவும், எனவே ஆந்திர மாநிலத்தில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என மத்திய புலனாய்வுத்துறை ஆந்திர அரசை எச்சரித்தது.
Read more at http://ift.tt/1pMKzWv
Read more at http://ift.tt/1pMKzWv
No comments:
Post a Comment