ஆதார் அடையாள அட்டைக்கு முழு ஆதரவையும் கொடுத்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், ஆதார் அடையாள அட்டை, எந்நேரமும், எங்கேயும், எப்படியும், பயனாளிகளுக்கு அங்கீகாரத்தை எளிதாக்கும் என்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநில அரசுக்களுக்கும் கடிதம் எழுத்தியுள்ள மத்திய உள்துறை அமைச்சகம், ஒரு ஆதார் எண் ஒரேஒரு நபருக்கு ஒதுக்கப்படுவது என்பதால், இது ஒருவரது அடையாளம் உலகளாவிய சரிபார்ப்புக்கு அனுமதிக்கிறது. ஆதார் அட்டை பின்தங்கிய மற்றும் தேவைப்படும் மக்களின் வங்கி வசதிகள் போன்ற சேவைகளையும் செயல்படுத்துகிறது. என்று தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment