Wednesday, October 29, 2014

ஐ லவ் யூ 'ஹூட் ஹூட்' என பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்த வாலிபர் கைது

"நான் உன்னை விரும்புகிறேன் ஹூட் ஹூட். யார் தீங்கு இழைத்தார்களோ, அவர்கள் இயற்கையால் வளைக்கப்பட்டுள்ளனர்..... இறைவன் இருக்கிறார் என்று உணர்த்திருயிருக்கிறது," என்று குண்டூரை சேர்ந்த வாலிபர் சி. ராகுல் ரெட்டி பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். ஆந்திராவின் விசாகப்பட்டனம் அருகே கடந்த 12-ந்தேதி கரையை கடந்த 'ஹூட் ஹூட்' புயலால், விசாகப்பட்டணம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம், கிழக்கு கோதாவரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெருத்த சேதம் ஏற்படுத்தியது.


No comments:

Post a Comment