Wednesday, October 29, 2014

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.3 உயர்வு

சமையல் ஏரிவாயு சிலிண்டர் விநியோகஸ்தர்களுக்கு அளிக்கப்படும் கமிஷனை அரசு உயர்த்தியதை அடுத்து மானிய விலையிலான சிலிண்டர் ஒன்றின் விலை ரூ. 3 உயர்த்தப்பட்டுள்ளது. கடந்தவாரம் மத்திய அரசு, 14.2 கிலோ எடை கொண்ட சமையல் ஏரிவாயு சிலிண்டர் ஒன்றிக்கு விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் கமிஷனை ரூ. 3 உயர்த்தியது. கமிஷன் ரூ. 43.71 ஆக உள்ளது. இதன்விளைவாக மானிய விலையிலான சமையல் எரிவாயு சிலிண்டரின் சில்லறை விற்பனை விலை அதே விகிதத்தில் உயர்த்தப்பட்டுள்ளது. என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://ift.tt/1wEMock

No comments:

Post a Comment