Monday, October 27, 2014

காஷ்மீர் வெள்ள நிவாரண பணிக்கு நிதி திரட்டிய குவைத் பள்ளி மாணவிக்கு பிரதமர் மோடி நன்றி

காஷ்மீர் வெள்ள நிவாரண நிதிக்கு குவைத்தில் இருந்து பணம் அனுப்பி வைத்த பள்ளி மாணவிக்கு பிரதமர் நரேந்திரமோடி நன்றி தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment