மொபைல் போன் வங்கிச்சேவையில் மால்வேர் எனப்படும் வைரஸ்களால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. மென்பொருள் பாதுகாப்பு சேவை நிறுவனமான டிரென்டு மைக்ரோ நடத்திய ஆய்வு ஒன்றின் மூலம் இது தெரிய வந்துள்ளது. செல்போன் மூலம் வங்கிப் பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக மேற்கொள்ள நிபுணர்கள் சில உதவிக்குறிப்புகளை கொடுத்துள்ளனர். அவை பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்...
No comments:
Post a Comment