Monday, December 1, 2014

ஓடும் பஸ்சில் தொல்லை கொடுத்த 3 வாலிபர்களை துணிச்சலுடன் தாக்கிய அக்காள்–தங்கைக்கு ரொக்கப்பரிசு அரியானா முதல்–மந்திரி அறிவிப்பு

ஓடும் பஸ்சில் தொல்லை கொடுத்த 3 வாலிபர்களை தைரியமாக தாக்கிய அக்காள்–தங்கை இருவருக்கும் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று அரியானா முதல்–மந்திரி மனோகர் லால் கட்டார் அறிவித்து உள்ளார். பொங்கி எழுந்த சகோதரிகள் அரியானா மாநிலம் ரோதக் நகரில் உள்ள அரசு கல்லூரியில


No comments:

Post a Comment