Monday, December 1, 2014

மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலை ரூ.113 குறைந்தது

மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் (14.2 கிலோ) ஒன்றின் விலை சென்னையில் ரூ.883.50 ஆகும். தற்போது இதன் விலை ரூ.113 குறைக்கப்பட்டுள்ளது. இனிமேல் மானியம் இல்லாத ஒரு சிலிண்டர் சென்னையில் ரூ.770.50–க்கு விற்கப்படும். இதற்கான அறிவிப்பை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று வெ


No comments:

Post a Comment