மகாத்மா காந்தி கடந்த 1948-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ம் தேதி நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். கோட்சேக்கு கோவில் கட்டப்போவதாக இந்து மகாசபை அறிவித்தது. இதற்காக உத்தரப்பிரதேச மாநிலம் மீரட், சீதாபூர் உள்ளிட்ட இடங்களில் இடம் தேர்வு செய்யப்பட்டு வந்தது. கடைசியாக லக்னோ புறநகர்ப் பகுதியில் இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாக இந்து மகாசபையின் தேசிய பொது செயலாளர் முன்னாகுமார் சர்மா தெரிவித்தார்.
No comments:
Post a Comment