Wednesday, December 31, 2014

டெல்லி அருகே 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் பதுங்கல் உளவுத்துறை எச்சரிக்கை

இந்தியாவின் குடியரசு தினம், வருகிற ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அமெரிக்க அதிபர் ஒபாமா, சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்நிலையில் மத்திய உளவுத்துறை ஓர் அதிர்ச்சி எச்சரிக்கையை விடுத்துள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த 10 தீவிரவாதிகள், நேபாள எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி இருப்பதாகவும், தீவிரவாதிகள், உத்தரபிரதேச மாநிலம் பரிதாபாத்துக்கு முதலில் சென்றதாகவும், பின்னர் அங்கு ஏராளமான வெடிபொருட்களை வாங்கி விட்டு, காசியாபாத் நகருக்குள் புகுந்து இருப்பதாகவும் உளவுத்துறை கூறியுள்ளது.


No comments:

Post a Comment