ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வழக்கமாக கொண்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்தியா தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக எல்லையில் அமைதிநிலவிய நிலையில் தற்போது பாகிஸ்தான் ராணுவம் அடாவடியில் இறங்கியுள்ளது. நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியது.
http://ift.tt/1tlpSmo
http://ift.tt/1tlpSmo
No comments:
Post a Comment