Wednesday, December 31, 2014

எல்லையில் தயார் நிலையில் 160 தீவிரவாதிகள், ஊடுருவலை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் ராணுவம்

ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் சுப்ரதா சஹா செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களுடைய மதிப்பீட்டின்படி எல்லையில் சுமார் 160 முதல் 170 வரையிலான தீவிரவாதிகள் ஊடுருவதற்கு தயாராக உள்ளனர். ஆனால் ஊடுருவலுக்கு எதிரான நடவடிக்கை எப்போதுமே வலுவாக உள்ளது. இருப்பினும் வானிலை காரணமாக எங்களுக்கு சவால்கள் எழுந்துள்ளது, இதுபோன்ற சவால்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டியது என்பது எங்களுடைய பொறுப்பு, நாங்கள் அதற்கு தயாராக உள்ளோம். என்றார். இந்த குளிர்காலத்தில் கடும் பனிப்பொழிவு தாமதம் பார்வையில், ராணுவம் முன் புதிய சவால்களும் எழுந்துள்ளது என்று சஹா தெரிவித்துள்ளார்.

http://ift.tt/1tl4Hkq

No comments:

Post a Comment