Monday, December 1, 2014

கேரள சட்டசபையில் மந்திரி பதவி விலகக்கோரி, எதிர்கட்சிகள் வெளிநடப்பு லஞ்சப்புகார் பிரச்சினையில் போர்க்கோலம்

லஞ்சப்புகாரை தொடர்ந்து, மந்திரி கே.எம்.மணி பதவி விலகக்கோரி கேரள சட்டசபையில் வற்புறுத்திய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பின்னர் வெளிநடப்பு செய்தனர். மந்திரி மீது லஞ்சப்புகார் கேரளாவில் மூடப்பட்டுள்ள 418 மதுபான பார்களை திறக்கும் பிரச்சினையில் சாதகமான முடிவ


No comments:

Post a Comment