பெங்களூருவில் நேற்று குண்டு வெடித்தது. இதில் தமிழகத்தை சேர்ந்த பெண் பலியானார். மேலும் காயமடைந்த வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெடிகுண்டு நிபுணர்கள், தடய அறிவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குண்டு வெடித்த பகுதியில் கிடந்த குண்டு துகள்களை சேகரித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், அமோனிய நைட்ரேட், ஜெல்லட்டின் குச்சிகளால் செய்யப்பட்ட ஐ.இ.டி. வகை வெடி குண்டு என்பதும், அந்த வெடி குண்டு குறைந்த சக்தி கொண்டதாக தயாரிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
No comments:
Post a Comment