தொலைதூர பகுதிகளுக்கும் விமான சேவையை ஏற்படுத்துவதே மத்திய அரசு தனது கொள்கையாக அறிவித்து உள்ளது. ஆனால் நவீனப்படுத்தப்பட்ட பின்னரும், 8 விமான நிலையங்கள் கடந்த 3 ஆண்டுகளாக எவ்வித விமான இயக்கமும் இன்றி வெறிச்சோடி கிடக்கின்றன. அதன்படி அகோலா (மராட்டியம்), பீகானி
No comments:
Post a Comment