Monday, December 1, 2014

மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கிராமத்தினரை கேடயமாக பயன்படுத்தினர்: ராஜ்நாத் சிங்

சத்தீஷ்கார் மாநிலம் தெற்கு பஸ்தார் பிராந்தியம், மாவோயிஸ்டுகள் நடமாட்டம் நிறைந்த பகுதியாக உள்ளது. அங்கு மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் அட்டூழியம் நீடித்து வருவதால், அவர்களை ஒடுக்கும் பணியில், துணை ராணுவப்படையான மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இப்படையைச் சேர்ந்த ஒரு குழுவினர், சுக்மா மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் கடந்த 10 நாட்களாக தங்கி இருந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். காலை சுமார் 10.30 மணியளவில், சி.ஆர்.பி.எப். வீரர்கள், சுக்மா மாவட்டம் கசன்பாரா கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.


No comments:

Post a Comment