"பர்த்வான் குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட சாஜித் மற்றும் ஹாகிம்மை, முர்ஷிதாபாத் மாவட்டம் பெல்தனாகா பகுதியில் தீவிரவாதிகள் சதிதிட்டம் தீட்டிய பகுதியினை அடையாளம் காண அழைத்து சென்றோம்," என்று தேசிய புலனாய்வு பிரிவின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். வங்களதேசம் எல்லை அருகே உள்ள லால்கோலா பகுதிக்கும் தேசியபுலனாய்வு குழு சென்றது. சில இடங்களில் ஆய்வு செய்தது என்று மாவட்ட தலைமை போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment