Friday, December 26, 2014

காப்பீட்டு துறையில் அன்னிய முதலீடு உச்சவரம்பு உயர்வு: அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்

காப்பீட்டு துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 49 சதவீதமாக உயர்த்த வகை செய்யும் மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி நேற்று ஒப்புதல் அளித்தார்.


No comments:

Post a Comment